Print this page

 முடிவை மாற்றவேண்டாம் டாக்டர் அம்பேத்கருக்கு ராமசாமி தந்தி - குடிஅரசு - 20.10.1935

Rate this item
(1 Vote)

 

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு பின்வரும் தந்தி அடித்துள்ளார்.

தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். |

தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம்; அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லட்சம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோசனமாக விருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்குப் பலத்த ஆதரவு அளிக்கும்.

- குடிஅரசு - 20.10.1935

Read 61 times